News The oldest civilization living Pudukkottai district consists of 306 Secondary, Higher secondary schools and 1616 Primary and Upper Primary schools in all kinds of management.

  • புதிய செய்தி!!!!!! மார்ச் 2015ல் நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை பள்ளிகளின் இ-மெயிலுக்கு அனுப்பட்டுள்ளது. இதனை பள்ளியின் அறிவிப்பு பலகையில் மாணவர்கள் அறியும் வகையில் வெளியிட அனைத்துப்பள்ளிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • புதிய செய்தி!!!!!! 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 21.02.2015 முதல் 25.02.2015 க்குள் பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • புதிய செய்தி!!!!!! SSLC பொதுத்தேர்வுக்கான Nominal Roll 20.02.2015 முதல்   பதிவிறக்கம் செய்யுமாறு அனைத்துப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • புதிய செய்தி!!!!!! SSLC Practical சார்பான இ-மெயில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளின்படி Batches Create செய்யுமாறு அனைத்துப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • Important News!!!!!!!! All the Hr Sec Schools' HMs are informed to kindly download the XI common Examination Mar-2015 Time Table and Instructions.
  • Flash News!!!!!! HSC Exam Hall Supervisor  meeting held at Exam hall in Pudukkottai, Aranthangi I Spell (center 3601 to 36015)  on 28.02.2015 at 9.30 AM to 10.30 AM. Aranthangi II Spell (center 3616 to 3631)   at 11.00 AM to 12.00 PM.  Pudukkottai I Spell (center 3701to 3715)  on 28.02.2015 at 12.00 PM to 1.00 PM. Pudukkottai II Spell (center 3716 to 3730)   at 2.00 PM to 3.00 PM. 

Department of School Education – Pudukkottai District

The oldest civilization living Pudukkottai district consists of 306 Secondary, Higher secondary schools and 1616 Primary and Upper Primary schools in all kinds of management. Pudhukai is the pioneer district in the state to introduce computer education with computer and peripherals in the school education. The intention of this website is to bring back our past glories through providing total e-Governance.

Dr. N.Arulmurugan M.A., Ph.D., ignited the light of total e-Governance in School Education system of Pudhukai district and this portal is dedicated to the teachers and students behind the development of this website.